மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருணாசலம் அருந்தவராஜா
வயது 4212 மே, 1973 – 2 மே, 2016
- பிறந்த இடம்
- குப்பிளான்
- வாழ்ந்த இடம்
- Lausanne
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் அருந்தவராஜா அவர்கள் 02-05-2016 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம், அருந்தவம் தம்பதிகளின் அன்பு மகனும், தங்கராசா, காலஞ்சென்ற நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கேஸ்வரி(நிதி) அவர்களின் பாசமிகு கணவரும்,
நிலக்ஸானா, ஆகாஷ், அச்சாரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திரவியம், ராதா, அருன், அசோகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

