மரண அறிவித்தல்

In loving memory of
Arunakiri Kandaiya
Age 82April 3, 1934 – April 19, 2016
- Born in
- Velanai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அருணகிரி கந்தையா அவர்கள் 19-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பியப்பா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வடிவாம்பிகை அவர்களின் அன்புப் பெறாமகனும்,
இலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
குமாரதாசன்(சின்னராசன்), வசந்தாதேவி, கமலாதேவி, குகதாசன்(குகன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தம்பாப்பிள்ளை அவர்களின் அன்புப் பெறாமகனும்,
ஞானதீபம் சகுந்தலாதேவி, சிவஒளி மூர்த்தி கோமதி, கலாமதி நிலாமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சகுந்தலா(வவா), உமாதேவன், ஸ்ரீதரலிங்கம், சிவரதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பூரணம், செல்லத்துரை, இராசம்மா, மற்றும் விசாலாட்சி(கனடா), காலஞ்சென்ற காத்திகேசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, சிவஞானம், சொர்க்கலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
தரணியா, தர்சிகா சிவகரன், வாசகன், அஜிதா, கஜித்திரா, சகானா, சுலக்சன், அஜிசன், ஆர்த்திகா, கபிசன், கிஷானி, மிதுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆதவன், சிந்துரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

