மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருணகிரி கந்தையா
வயது 823 ஏப்ரல், 1934 – 19 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அருணகிரி கந்தையா அவர்கள் 19-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பியப்பா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வடிவாம்பிகை அவர்களின் அன்புப் பெறாமகனும்,
இலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
குமாரதாசன்(சின்னராசன்), வசந்தாதேவி, கமலாதேவி, குகதாசன்(குகன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தம்பாப்பிள்ளை அவர்களின் அன்புப் பெறாமகனும்,
ஞானதீபம் சகுந்தலாதேவி, சிவஒளி மூர்த்தி கோமதி, கலாமதி நிலாமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சகுந்தலா(வவா), உமாதேவன், ஸ்ரீதரலிங்கம், சிவரதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பூரணம், செல்லத்துரை, இராசம்மா, மற்றும் விசாலாட்சி(கனடா), காலஞ்சென்ற காத்திகேசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, சிவஞானம், சொர்க்கலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
தரணியா, தர்சிகா சிவகரன், வாசகன், அஜிதா, கஜித்திரா, சகானா, சுலக்சன், அஜிசன், ஆர்த்திகா, கபிசன், கிஷானி, மிதுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆதவன், சிந்துரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

