மரண அறிவித்தல்

In loving memory of
Arunasalam Loghanathan
Age 56July 17, 1960 – April 25, 2017
- Born in
- Neerveli
- Lived in
- Bern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern-Schwarzenburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருணாச்சலம் லோகநாதன் அவர்கள் 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அருணாச்சலம் மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வரும்,
சாந்தினி தேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தரூபன், சம்யுத்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லோசனா தேவி, சந்திரா தேவி, காலஞ்சென்ற வசந்திமாலா, குணேஸ்வர நாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசையா, அருணகிரி, காலஞ்சென்ற உதயகுமார், விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

