மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருணாச்சலம் லோகநாதன்
வயது 5617 ஜூலை, 1960 – 25 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- பேர்ண்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern-Schwarzenburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருணாச்சலம் லோகநாதன் அவர்கள் 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அருணாச்சலம் மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வரும்,
சாந்தினி தேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தரூபன், சம்யுத்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லோசனா தேவி, சந்திரா தேவி, காலஞ்சென்ற வசந்திமாலா, குணேஸ்வர நாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசையா, அருணகிரி, காலஞ்சென்ற உதயகுமார், விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

