மரண அறிவித்தல்

In loving memory of
Arunasalam Manikavasagar
Age 75December 8, 1942 – February 26, 2018
- Born in
- Point Pedro West
- Lived in
- Point Pedro West
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை புலோலி மேற்கு தென்னிங்கவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் மாணிக்கவாசகர் அவர்கள் 26-02-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தேவகாந்தன்(லண்டன்), காலஞ்சென்ற தர்சினி, வாசுகி(இலங்கை), இரமணன்(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவகெளரி, கேசவன், சுபோதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கவினியா, தனனியா, பரணியா, லிசானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-02-2018 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

