மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருணாசலம் மாணிக்கவாசகர்
ஓய்வு பெற்ற அதிபர்
வயது 758 டிசம்பர், 1942 – 26 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- பருத்தித்துறை மேற்கு
- வாழ்ந்த இடம்
- பருத்தித்துறை மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை புலோலி மேற்கு தென்னிங்கவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் மாணிக்கவாசகர் அவர்கள் 26-02-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தேவகாந்தன்(லண்டன்), காலஞ்சென்ற தர்சினி, வாசுகி(இலங்கை), இரமணன்(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவகெளரி, கேசவன், சுபோதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கவினியா, தனனியா, பரணியா, லிசானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-02-2018 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

