மரண அறிவித்தல்

In loving memory of
Arunasalam Thavaratnam
Age 70December 19, 1946 – July 5, 2017
- Born in
- Achchuveli
- Lived in
- Achchuveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கு ஆஸ்பத்திரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் தவரத்தினம் அவர்கள் 05-07-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான காசிநாதர் சிவகாமிப்பிள்ளை(ஆயம்- மட்டுவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஈஸ்வரிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகிதா(சுவிஸ்), சுதன்(சுவிஸ்), சுறேகா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சரஸ்வதிதேவி, காலஞ்சென்ற கணேசமூர்த்தி, கமலாம்பிகை, ஞானாம்பிகை(பவா), வேதமூர்த்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சர்வநாதன்(சுவிஸ்), திலீபன்(முகாமையாளர், பங்குப்பரிவர்த்தனை- கொழும்பு, யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம், சரோஜினிதேவி, மற்றும் சிவபாலன், சிவகடாட்சம், சிவஞானசுந்தரம், கிருபாதேவி, காலஞ்சென்ற கோவிந்தபிள்ளை, பானுமதி, காந்தராஜா, தெசராஜசிங்கம், நிர்மலாதேவி(பேபி- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வநாயகம், மகேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகலிங்கம், வைகுந்தநாதன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
தானுகா(சுவிஸ்), தானிகா(சுவிஸ்), தயிகா(சுவிஸ்), சபினயா(இலங்கை), யதுஸ்திகா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி முழக்கன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
ஆஸ்பத்திரி வீதி,
அச்சுவேலி தெற்கு,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

