ஆறுதல்

மரண அறிவித்தல்

அருணாசலம் தவரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அருணாசலம் தவரத்தினம்

வயது 7019 டிசம்பர், 1946 – 5 ஜூலை, 2017

பிறந்த இடம்
அச்சுவேலி
வாழ்ந்த இடம்
அச்சுவேலி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கு ஆஸ்பத்திரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் தவரத்தினம் அவர்கள் 05-07-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான காசிநாதர் சிவகாமிப்பிள்ளை(ஆயம்- மட்டுவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஈஸ்வரிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகிதா(சுவிஸ்), சுதன்(சுவிஸ்), சுறேகா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சரஸ்வதிதேவி, காலஞ்சென்ற கணேசமூர்த்தி, கமலாம்பிகை, ஞானாம்பிகை(பவா), வேதமூர்த்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சர்வநாதன்(சுவிஸ்), திலீபன்(முகாமையாளர், பங்குப்பரிவர்த்தனை- கொழும்பு, யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம், சரோஜினிதேவி, மற்றும் சிவபாலன், சிவகடாட்சம், சிவஞானசுந்தரம், கிருபாதேவி, காலஞ்சென்ற கோவிந்தபிள்ளை, பானுமதி, காந்தராஜா, தெசராஜசிங்கம், நிர்மலாதேவி(பேபி- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செல்வநாயகம், மகேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகலிங்கம், வைகுந்தநாதன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

தானுகா(சுவிஸ்), தானிகா(சுவிஸ்), தயிகா(சுவிஸ்), சபினயா(இலங்கை), யதுஸ்திகா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி முழக்கன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
ஆஸ்பத்திரி வீதி,
அச்சுவேலி தெற்கு,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.