மரண அறிவித்தல்

In loving memory of
Ashokkumar Kesavan
Age 34April 16, 1986 – June 25, 2020
- Born in
- India
- Lived in
- Vancouver
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஇந்தியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அசோக்குமார் கேசவன் அவர்கள் 25-06-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுப்பிரமணியம் சந்திரா தம்பதிகள், நல்லதம்பி அன்னபூரணம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
அசோக்குமார் சுகிர்தா தம்பதிகளின் அன்பு மகனும்,
அகிலா, கிரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் 45 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

