மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அசோக்குமார் கேசவன்
வயது 3416 ஏப்ரல், 1986 – 25 ஜூன், 2020
- பிறந்த இடம்
- இந்தியா
- வாழ்ந்த இடம்
- Vancouver
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇந்தியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அசோக்குமார் கேசவன் அவர்கள் 25-06-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுப்பிரமணியம் சந்திரா தம்பதிகள், நல்லதம்பி அன்னபூரணம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
அசோக்குமார் சுகிர்தா தம்பதிகளின் அன்பு மகனும்,
அகிலா, கிரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் 45 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

