மரண அறிவித்தல்

In loving memory of
Asupathy Subramaniyam
Age 76May 4, 1940 – May 22, 2016
- Born in
- Uduppiddy
- Lived in
- Uduppiddy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டி மயிலவளவு யூனியன் அடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அசுபதி சுப்பிரமணியம் அவர்கள் 22-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னவர் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரதி(லண்டன்), ரதீஸ்வரன்(ரதீஸ்- கனடா), விஜயா(நெதர்லாந்து), ஜெகதீஸ்(ஜெகா- கனடா), ஜெகதீஸ்வரி(திஸா- கனடா), ஜோதீஸ்வரன்(தீசன்- நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லார், மார்க்கண்டு, சின்னப்பு, இந்திரன்(தங்கராசு), மற்றும் தங்காள்பிள்ளை, பூரணம், காலஞ்சென்ற சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நவரட்ணம்(லண்டன்), கருணைலீலா(மணி- கனடா), செல்லக்கண்டு(சின்னக்கிளி- நெதர்லாந்து), ரதிதேவி(கனடா), சண்முகம்(சண்- கனடா), நிஷாந்திகா(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரஜிதன்(லண்டன்), சசிகலா(லண்டன்), பிரதீபன்(லண்டன்), நிதுஷன்(லண்டன்), கனிஷா(கனடா), வினிஷா(கனடா), அனுஷன்(கனடா), தனுஷன்(கனடா), விஜுத்தா(நெதர்லாந்து), சகன்(நெதர்லாந்து), போஜன்(கனடா), மதுஜன்(கனடா), அனோஜன்(கனடா), அனோஜா(கனடா), அர்ச்சனா(கனடா), வர்ஷிகா(நெதர்லாந்து), தமிகா(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அபின்ஷா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

