ஆறுதல்

மரண அறிவித்தல்

அசுபதி சுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அசுபதி சுப்பிரமணியம்

வயது 764 மே, 1940 – 22 மே, 2016

பிறந்த இடம்
உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்
உடுப்பிட்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுப்பிட்டி மயிலவளவு யூனியன் அடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அசுபதி சுப்பிரமணியம் அவர்கள் 22-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னவர் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரதி(லண்டன்), ரதீஸ்வரன்(ரதீஸ்- கனடா), விஜயா(நெதர்லாந்து), ஜெகதீஸ்(ஜெகா- கனடா), ஜெகதீஸ்வரி(திஸா- கனடா), ஜோதீஸ்வரன்(தீசன்- நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லார், மார்க்கண்டு, சின்னப்பு, இந்திரன்(தங்கராசு), மற்றும் தங்காள்பிள்ளை, பூரணம், காலஞ்சென்ற சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நவரட்ணம்(லண்டன்), கருணைலீலா(மணி- கனடா), செல்லக்கண்டு(சின்னக்கிளி- நெதர்லாந்து), ரதிதேவி(கனடா), சண்முகம்(சண்- கனடா), நிஷாந்திகா(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ரஜிதன்(லண்டன்), சசிகலா(லண்டன்), பிரதீபன்(லண்டன்), நிதுஷன்(லண்டன்), கனிஷா(கனடா), வினிஷா(கனடா), அனுஷன்(கனடா), தனுஷன்(கனடா), விஜுத்தா(நெதர்லாந்து), சகன்(நெதர்லாந்து), போஜன்(கனடா), மதுஜன்(கனடா), அனோஜன்(கனடா), அனோஜா(கனடா), அர்ச்சனா(கனடா), வர்ஷிகா(நெதர்லாந்து), தமிகா(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அபின்ஷா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.