மரண அறிவித்தல்

In loving memory of
Atheesan Arudsothy
Age 60February 8, 1960 – February 20, 2020
- Born in
- Colombo
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஆதீசன் அருட்சோதி அவர்கள் 20-02-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Dr.அருட்சோதி, இந்திராதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற அம்பிகா கிரஹாம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
கிரஹாம் வோக் அவர்களின் அன்பு மைத்துனரும்,
Phelan அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

