மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆதீசன் அருட்சோதி
வயது 608 பிப்ரவரி, 1960 – 20 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஆதீசன் அருட்சோதி அவர்கள் 20-02-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Dr.அருட்சோதி, இந்திராதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற அம்பிகா கிரஹாம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
கிரஹாம் வோக் அவர்களின் அன்பு மைத்துனரும்,
Phelan அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

