நினைவஞ்சலி

In loving memory of
Athiriyampillai Sebamalaimuthu
Age 67October 25, 1928 – August 24, 1996
- Born in
- Sillalai
- Lived in
- Sillalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசில்லாலை பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அதிரியாம்பிள்ளை செபமாலைமுத்து அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.
" ஆயிரம் விழுதுகள் தோன்றி வளர்ந்தாலும்
ஆணிவேர்தான் உயிர் "
பண்பின் சிகரமாய், பாசத்தின்
இருப்பிடமாய், அன்பின் திருவுயிராய்,
உதிரத்தை உரமாக்கி, மெழுகாக உந்தனை
வருத்தி, எம் வாழ்வில் விளக்கேற்றி
நானிலத்தில் உயர்வுடன் நாம் வாழ,
வழிதந்த எம் தந்தையே!
காலன் உம்மைப் பறிந்து பதின்நான்கு
ஆண்டுகள் நீண்டு நெடியதாய்
கழிந்து போனதே ஐயா!
கலைந்த ஆண்டுகளால் கலையாத
அழியாத பசுமையான உம்
நினைவுகளை நீர் எம்முடன்
வாழ்ந்து எம்மை வருடி அணைத்து
வாழ்ந்த காலங்களை மீண்டும்
பெற்றிட அங்கலாய்த்து நின்று
ஏக்கப் பெருமூச்செறிந்து
தீயாக கனத்த இதயத்துடன் கண்கள்
கண்ணீரில் நனைய கண்ணீர்ப் பூக்களை
உம் காலடியில் சமர்ப்பணமாக்கி
ஆண்டாண்டு காலத்திற்கும் நிலைத்த
நினைவுகளின் நீட்சியுடன் உங்கள்
ஆத்ம சாந்திக்காக இறைவனை
பிராத்தித்து நிற்கின்றோம்.
— மனைவி, பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

