ஆறுதல்

நினைவஞ்சலி

அதிரியாம்பிள்ளை செபமாலைமுத்து அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அதிரியாம்பிள்ளை செபமாலைமுத்து

வயது 6725 அக்டோபர், 1928 – 24 ஆகஸ்ட், 1996

பிறந்த இடம்
சில்லாலை
வாழ்ந்த இடம்
சில்லாலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

சில்லாலை பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அதிரியாம்பிள்ளை செபமாலைமுத்து அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.

" ஆயிரம் விழுதுகள் தோன்றி வளர்ந்தாலும்
ஆணிவேர்தான் உயிர் "

பண்பின் சிகரமாய், பாசத்தின்
இருப்பிடமாய், அன்பின் திருவுயிராய்,
உதிரத்தை உரமாக்கி, மெழுகாக உந்தனை
வருத்தி, எம் வாழ்வில் விளக்கேற்றி
நானிலத்தில் உயர்வுடன் நாம் வாழ,
வழிதந்த எம் தந்தையே!

காலன் உம்மைப் பறிந்து பதின்நான்கு
ஆண்டுகள் நீண்டு நெடியதாய்
கழிந்து போனதே ஐயா!

கலைந்த ஆண்டுகளால் கலையாத
அழியாத பசுமையான உம்
நினைவுகளை நீர் எம்முடன்
வாழ்ந்து எம்மை வருடி அணைத்து
வாழ்ந்த காலங்களை மீண்டும்
பெற்றிட அங்கலாய்த்து நின்று
ஏக்கப் பெருமூச்செறிந்து
தீயாக கனத்த இதயத்துடன் கண்கள்
கண்ணீரில் நனைய கண்ணீர்ப் பூக்களை
உம் காலடியில் சமர்ப்பணமாக்கி
ஆண்டாண்டு காலத்திற்கும் நிலைத்த
நினைவுகளின் நீட்சியுடன் உங்கள்
ஆத்ம சாந்திக்காக இறைவனை
பிராத்தித்து நிற்கின்றோம்.

— மனைவி, பிள்ளைகள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.