மரண அறிவித்தல்

In loving memory of
Athisayamani Gnannaseelan
Age 74September 21, 1941 – September 18, 2016
- Born in
- Kopay
- Lived in
- Chavakachcheri, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், லண்டனை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட அதிசயமணி ஞானசீலன் அவர்கள் 18-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கோப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு. திருமதி குணரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னு, நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஞானசீலன் அவர்களின் அன்பு மனைவியும்,
அருட்சுதன், நிவேதனா, அமலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான, செல்வராசா, பூமணி, நேசமணி, ஞானமணி, குணசீலன், தவசீலன், மற்றும் ஜெயசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மெலனி, ரேமண்ட், இவோன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிஷேக், ஜொனதன், நிரேஸ், நிலுசி, ஜொலிற்றா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
5 Dainford Close,
Bromley, BR1 5QS,
UK.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

