மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அதிசயமணி ஞானசீலன்
இளைப்பாறிய ஆசிரியை
வயது 7421 செப்டம்பர், 1941 – 18 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், லண்டனை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட அதிசயமணி ஞானசீலன் அவர்கள் 18-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கோப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு. திருமதி குணரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னு, நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஞானசீலன் அவர்களின் அன்பு மனைவியும்,
அருட்சுதன், நிவேதனா, அமலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான, செல்வராசா, பூமணி, நேசமணி, ஞானமணி, குணசீலன், தவசீலன், மற்றும் ஜெயசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மெலனி, ரேமண்ட், இவோன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிஷேக், ஜொனதன், நிரேஸ், நிலுசி, ஜொலிற்றா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
5 Dainford Close,
Bromley, BR1 5QS,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

