மரண அறிவித்தல்

In loving memory of
Babu Selvaratnam
Age 47April 11, 1973 – November 1, 2020
- Born in
- Mullai Semmalai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு செம்மலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பாபுசெல்வரத்தினம் 01-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்வரத்தினம்(இந்தியா) சிவபாக்கியம்(செம்மலை) தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
துஷானி, ஆஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இந்திராகாந்தி(றதி- செம்மலை), இரஞ்சினி(செம்மலை), மதியழகன்(சங்கர்- செம்மலை), இராகவன்(குட்டி- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜீவரத்தினம்(கனடா) பானுமதி தம்பதிகளின் அன்பு மருகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

