மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாபு செல்வரத்தினம்
வயது 4711 ஏப்ரல், 1973 – 1 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- செம்மலை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு செம்மலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பாபுசெல்வரத்தினம் 01-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்வரத்தினம்(இந்தியா) சிவபாக்கியம்(செம்மலை) தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
துஷானி, ஆஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இந்திராகாந்தி(றதி- செம்மலை), இரஞ்சினி(செம்மலை), மதியழகன்(சங்கர்- செம்மலை), இராகவன்(குட்டி- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜீவரத்தினம்(கனடா) பானுமதி தம்பதிகளின் அன்பு மருகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

