மரண அறிவித்தல்

In loving memory of
Bahavan Mahadeva
Age 70April 12, 1947 – May 22, 2017
- Born in
- Manipay
- Lived in
- Walthamstow
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow ஐ வதிவிடமாகவும் கொண்ட பகவான் மகாதேவா அவர்கள் 22-05-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மகாதேவா, ஜெயராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
அர்ஜன்(கனடா), குமியன்(லண்டன்), தயாளன்(லண்டன்), இளங்கோவன்(இலங்கை), கலாதரன்(இலங்கை), ஹரிபுத்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

