மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பகவான் மகாதேவா
வயது 7012 ஏப்ரல், 1947 – 22 மே, 2017
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- Walthamstow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow ஐ வதிவிடமாகவும் கொண்ட பகவான் மகாதேவா அவர்கள் 22-05-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மகாதேவா, ஜெயராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
அர்ஜன்(கனடா), குமியன்(லண்டன்), தயாளன்(லண்டன்), இளங்கோவன்(இலங்கை), கலாதரன்(இலங்கை), ஹரிபுத்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

