மரண அறிவித்தல்

In loving memory of
Bahawathy Peethamparam
Age 79July 20, 1937 – August 29, 2016
- Born in
- யாழ் மருதங்கேணி தெற்கு
- Lived in
- Eluthuvadduval, Navatkuli, Nallur, Colombo Wellawatta, Victoria
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மருதங்கேணி தெற்கைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாள், நாவற்குழி, நல்லுர், வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், லண்டன் Victoria வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பகவதி பீதாம்பரம் அவர்கள் 29-08-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வாரித்தம்பி(எழுதுமட்டுவாள்) சின்னம்மா(மருதங்கேணி) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பீதாம்பரம்(அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கிருபாகரன் அவர்களின் அன்புத் தாயாரும்,
தர்ஷினி(Harley Street Fertility Clinic) அவர்களின் அன்பு மாமியாரும்,
நிகிலேஷ், கிபிலாஷ், டீக்ஷா ஆகியோரின் செல்ல அப்பம்மாவும்,
காலஞ்சென்ற லட்சுமிப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற துரைஐயா, சண்முகநாதன், தெய்வேந்திரராணி(நாவற்குழி) ஆகியோரின் அன்பு அண்ணியும்,
பொன்னையா(GM- சாவகச்சேரி) அவர்களின் அன்பு மைத்துனியும்,
சந்திரபவானி(விரிவுரையாளர்- கொழும்பு), பரமசாமி(ஆலய முகாமையாளர்) ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
மகாதேவா, சரஸ்வதிப்பிள்ளை, மகாலிங்கம்(லண்டன்), சரோஜினிதேவி, சத்தியராணி, சத்தியதேவி, சிவராசா, காலஞ்சென்ற சேனாதிராசா ஆகியோரின் சிறிய தாயாரும்,
ஐயாத்துரை அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
ஸ்ரீரங்கதாஸ்(அவுஸ்திரேலியா), ஸ்ரீரங்கேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

