ஆறுதல்

மரண அறிவித்தல்

பகவதி பீதாம்பரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பகவதி பீதாம்பரம்

ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை 1980-1994, மருதங்கேணி இந்து தமிழ்க் கலவன் பாடசாலை, உடுத்துறை மகாவித்தியாலயம் 1971– 1980, கண்டி இந்து சிரேஷ்ட பாடசாலை 1962 – 1971

வயது 7920 ஜூலை, 1937 – 29 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
மருதங்கேணி தெற்கு
வாழ்ந்த இடம்
எழுதுமட்டுவாள், நாவற்குழி, நல்லூர், வெள்ளவத்தை, Victoria

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மருதங்கேணி தெற்கைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாள், நாவற்குழி, நல்லுர், வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், லண்டன் Victoria வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பகவதி பீதாம்பரம் அவர்கள் 29-08-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வாரித்தம்பி(எழுதுமட்டுவாள்) சின்னம்மா(மருதங்கேணி) தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பீதாம்பரம்(அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கிருபாகரன் அவர்களின் அன்புத் தாயாரும்,

தர்ஷினி(Harley Street Fertility Clinic) அவர்களின் அன்பு மாமியாரும்,

நிகிலேஷ், கிபிலாஷ், டீக்‌ஷா ஆகியோரின் செல்ல அப்பம்மாவும்,

காலஞ்சென்ற லட்சுமிப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற துரைஐயா, சண்முகநாதன், தெய்வேந்திரராணி(நாவற்குழி) ஆகியோரின் அன்பு அண்ணியும்,

பொன்னையா(GM- சாவகச்சேரி) அவர்களின் அன்பு மைத்துனியும்,

சந்திரபவானி(விரிவுரையாளர்- கொழும்பு), பரமசாமி(ஆலய முகாமையாளர்) ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

மகாதேவா, சரஸ்வதிப்பிள்ளை, மகாலிங்கம்(லண்டன்), சரோஜினிதேவி, சத்தியராணி, சத்தியதேவி, சிவராசா, காலஞ்சென்ற சேனாதிராசா ஆகியோரின் சிறிய தாயாரும்,

ஐயாத்துரை அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

ஸ்ரீரங்கதாஸ்(அவுஸ்திரேலியா), ஸ்ரீரங்கேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.