மரண அறிவித்தல்

In loving memory of
Bakeerathan Parathakumaran
Age 41March 26, 1977 – April 7, 2018
- Born in
- Kokkuvil East
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பகீரதன் பரதகுமாரன் அவர்கள் 07-04-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பரதகுமாரன்(பாலா) பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
விரூபா, சஜீரதன், சாரூபா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதீஸ், சரூசன், ரம்மியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுருதி அவர்களின் அன்பு மாமனாரும்,
டர்சிக் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

