மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பகீரதன் பரதகுமாரன்
வயது 4126 மார்ச், 1977 – 7 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- கொக்குவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பகீரதன் பரதகுமாரன் அவர்கள் 07-04-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பரதகுமாரன்(பாலா) பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
விரூபா, சஜீரதன், சாரூபா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதீஸ், சரூசன், ரம்மியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுருதி அவர்களின் அன்பு மாமனாரும்,
டர்சிக் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

