2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Bakkiyanathan Rajeshwari
January 13, 2009
- Born in
- Point Pedro Thumpalai
- Lived in
- Vavu Soosaipillaiyarkulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபருத்தித்துறை தும்பளையை பிறப்பிடமாகவும், வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாக்கியநாதன் இராஜேஸ்வரி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா! எம்ஆருயிர் தாயே! நீ எம்மை விட்டு பிரிந்து
இரண்டு ஆண்டுகளானாலும் சொல்லி அடங்கவில்லையே
எமது சோகம்...
இரண்டு ஆண்டுகளானாலும் பிரிந்து போன உன் நினைவுகள்
ஒவ்வொரு நாளும் எம் கண்களுக்குள் வந்துகொண்டே தான் இருக்கின்றன...
உரிமை சொல்ல உறவுகள் இருந்தாலும்
எம் உள்ளத்தை புரிந்து கொள்ள நீ இல்லையே அம்மா!
மரணம் கூட எமக்கு மறந்து போகலாம்
மனதிற்கு பிடித்த நீ எம்மருகில் இருந்தாலே அம்மா!
— கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

