2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாக்கியநாதன் இராஜேஸ்வரி
13 ஜனவரி, 2009
- பிறந்த இடம்
- தும்பளை
- வாழ்ந்த இடம்
- சூசைப்பிள்ளையார்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபருத்தித்துறை தும்பளையை பிறப்பிடமாகவும், வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாக்கியநாதன் இராஜேஸ்வரி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா! எம்ஆருயிர் தாயே! நீ எம்மை விட்டு பிரிந்து
இரண்டு ஆண்டுகளானாலும் சொல்லி அடங்கவில்லையே
எமது சோகம்...
இரண்டு ஆண்டுகளானாலும் பிரிந்து போன உன் நினைவுகள்
ஒவ்வொரு நாளும் எம் கண்களுக்குள் வந்துகொண்டே தான் இருக்கின்றன...
உரிமை சொல்ல உறவுகள் இருந்தாலும்
எம் உள்ளத்தை புரிந்து கொள்ள நீ இல்லையே அம்மா!
மரணம் கூட எமக்கு மறந்து போகலாம்
மனதிற்கு பிடித்த நீ எம்மருகில் இருந்தாலே அம்மா!
— கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

