மரண அறிவித்தல்

In loving memory of
Balachandran Lakshmi
Age 61November 3, 1955 – March 28, 2017
- Born in
- Badulla
- Lived in
- Kilinochchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபதுளை பசறையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி அம்பாள் குளத்தை வதிவிடமாகவும் கொண்ட லட்சுமி பாலச்சந்திரன் அவர்கள் 28-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பாலச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவி ஆவார்.
அன்னாரின் திருவுடல் 29-03-2017 புதன்கிழமை அன்று பி.ப 07:00 மணிதொடக்கம் 30-03-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 30-03-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து கிளிநொச்சி ஆனந்தநகர் பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

