மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லட்சுமி பாலச்சந்திரன்
வயது 613 நவம்பர், 1955 – 28 மார்ச், 2017
- பிறந்த இடம்
- பதுளை
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபதுளை பசறையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி அம்பாள் குளத்தை வதிவிடமாகவும் கொண்ட லட்சுமி பாலச்சந்திரன் அவர்கள் 28-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பாலச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவி ஆவார்.
அன்னாரின் திருவுடல் 29-03-2017 புதன்கிழமை அன்று பி.ப 07:00 மணிதொடக்கம் 30-03-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 30-03-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து கிளிநொச்சி ஆனந்தநகர் பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

