2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Balakumar Kanagambigai
Age 72July 22, 1942 – November 13, 2014
- Born in
- Colombo
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகுமார் கனகாம்பிகை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராண்டு ஆனாலும் உங்கள் நினைவுகள் எப்பொழுதும் அம்மா!
எங்கே சென்றாய் அம்மா?
உங்கள் பிரிவால் வாடுகின்றோம்
இன்னொரு பிறவி இருந்தால்
உங்கள் மடியில் மறுபடியும் பிறக்க வேண்டும்
அம்மா எங்கே சென்றாய் !!!
அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை 20-10-2016 வியாழக்கிழமை அன்று கனடா Toronto இல் உள்ள எமது இல்லத்தில் நடைபெறும்.
— சசிகுமார், செல்வி
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

