2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலகுமார் கனகாம்பிகை
வயது 7222 ஜூலை, 1942 – 13 நவம்பர், 2014
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகுமார் கனகாம்பிகை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராண்டு ஆனாலும் உங்கள் நினைவுகள் எப்பொழுதும் அம்மா!
எங்கே சென்றாய் அம்மா?
உங்கள் பிரிவால் வாடுகின்றோம்
இன்னொரு பிறவி இருந்தால்
உங்கள் மடியில் மறுபடியும் பிறக்க வேண்டும்
அம்மா எங்கே சென்றாய் !!!
அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை 20-10-2016 வியாழக்கிழமை அன்று கனடா Toronto இல் உள்ள எமது இல்லத்தில் நடைபெறும்.
— சசிகுமார், செல்வி
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

