மரண அறிவித்தல்

In loving memory of
Balambigai Kanagasingam
Age 76July 5, 1939 – December 14, 2015
- Born in
- Navindil
- Lived in
- Brampton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரணவாய் வடக்கு நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலாம்பிகை கனகசிங்கம் அவர்கள் 14-12-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, சின்னத்தங்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற கனகசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபாகரன்(பிரித்தானியா), முரளிதரன்(பிரித்தானியா), துளசி(கனடா), ரமணி(கனடா), முகுந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரத்தினம்(பிரித்தானியா), கமலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வரஞ்சனி, பபில்டா, பேரின்பன், யோகேந்திரராசா, லோஜினி, சிவகுமார், லோகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரியா, ஜனயா, பிரவீன்(பிரித்தானியா), கிருத்திக், நிவிதா, மிதுன்(பிரித்தானியா), நிதிலா திலீபன்(ஐக்கிய அமெரிக்கா), கீர்த்தனா, கீர்த்திகா, கிஷோ, சர்மிக்கா, சுருதிக்கா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

