மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலாம்பிகை கனகசிங்கம்
வயது 765 ஜூலை, 1939 – 14 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- நவிண்டில்
- வாழ்ந்த இடம்
- Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரணவாய் வடக்கு நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலாம்பிகை கனகசிங்கம் அவர்கள் 14-12-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, சின்னத்தங்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற கனகசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபாகரன்(பிரித்தானியா), முரளிதரன்(பிரித்தானியா), துளசி(கனடா), ரமணி(கனடா), முகுந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரத்தினம்(பிரித்தானியா), கமலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வரஞ்சனி, பபில்டா, பேரின்பன், யோகேந்திரராசா, லோஜினி, சிவகுமார், லோகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரியா, ஜனயா, பிரவீன்(பிரித்தானியா), கிருத்திக், நிவிதா, மிதுன்(பிரித்தானியா), நிதிலா திலீபன்(ஐக்கிய அமெரிக்கா), கீர்த்தனா, கீர்த்திகா, கிஷோ, சர்மிக்கா, சுருதிக்கா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

