மரண அறிவித்தல்

In loving memory of
Balasingam Karunenthiran
Age 36September 13, 1979 – February 14, 2016
- Born in
- Chankanai
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கானை ஆஸ்பத்திரி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் கருனேந்திரன் அவர்கள் 14-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பாலசிங்கம்(பாலு) மகேஸ்வரி(மகேஸ்) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நிர்மலன்(நிமல்), தயானி(தயா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆஷிகா, ஆருஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுரேந்திரன்(சுரேஸ்) அவர்களின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

