மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசிங்கம் கருனேந்திரன்
வயது 3613 செப்டம்பர், 1979 – 14 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- Chankanai
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானை ஆஸ்பத்திரி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் கருனேந்திரன் அவர்கள் 14-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பாலசிங்கம்(பாலு) மகேஸ்வரி(மகேஸ்) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நிர்மலன்(நிமல்), தயானி(தயா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆஷிகா, ஆருஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுரேந்திரன்(சுரேஸ்) அவர்களின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

