மரண அறிவித்தல்

In loving memory of
Balasingam Nallathamby
Age 88April 24, 1930 – September 26, 2018
- Born in
- Point Pedro Puloly South
- Lived in
- Sri Lanka, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஊரெழுவை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் நல்லதம்பி அவர்கள் 26-09-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி பார்வதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற சரோஜினி(ஊரெழு) அவர்களின் அன்புக் கணவரும்,
ரவீந்திரன், மாலதி, ரேவதி, அனுசியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கம், தில்லைநடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திவிஷா, யோகராஜா, கருணாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜிஷான், யஷ்வினி, சாய்மீரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

