ஆறுதல்

மரண அறிவித்தல்

பாலசிங்கம் நல்லதம்பி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாலசிங்கம் நல்லதம்பி

இளைப்பாறிய ஆசிரியர்- புத்தூர் சோமஸ்கந்தக் கல்லூரி

வயது 8824 ஏப்ரல், 1930 – 26 செப்டம்பர், 2018

பிறந்த இடம்
புலோலி தெற்கு
வாழ்ந்த இடம்
இலங்கை, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஊரெழுவை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் நல்லதம்பி அவர்கள் 26-09-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி பார்வதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற சரோஜினி(ஊரெழு) அவர்களின் அன்புக் கணவரும்,

ரவீந்திரன், மாலதி, ரேவதி, அனுசியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தங்கம், தில்லைநடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திவிஷா, யோகராஜா, கருணாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜிஷான், யஷ்வினி, சாய்மீரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.