நினைவஞ்சலி

In loving memory of
Balasingam Nitharsan
Age 18September 3, 1992 – July 31, 2011
- Born in
- Lausanne
- Lived in
- Lausanne
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசுவிஸ் Lausanne ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் நிதர்சன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பதினொன்று அனாதையா
ஆறிடுமோ எங்கள் துயரம்
ஆண்டு நூறு ஆனாலும் ஆறாது எம் துயரம்
இன்பங்கள் இரட்டிப்பாகும்
துன்பங்கள் தூர விலகும்
அருகில் நீ இருந்தால்
இன்றோ துன்பம் மட்டுமே
எனக்கு துணையாய் போனது
இறைவன் அழைப்புக்கு இணைந்து
இசைந்து சென்று விட்டாய்
இல்லமது இருட்டாய் போனது
நீ இல்லாமல்
நாங்கள் நல்லாய் நன்றாய் வாழ்ந்திட
நீ துணையாய் இருப்பாய் என்ற
நம்பிக்கையோடு
நாங்கள் வாழ்கின்றோம்.
உன் பிரிவால் துயருறும்
அப்பா, அம்மா, உற்றார், உறவினர்
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

