ஆறுதல்

நினைவஞ்சலி

பாலசிங்கம் நிதர்சன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாலசிங்கம் நிதர்சன்

வயது 183 செப்டம்பர், 1992 – 31 ஜூலை, 2011

பிறந்த இடம்
Lausanne
வாழ்ந்த இடம்
Lausanne

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

சுவிஸ் Lausanne ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் நிதர்சன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் பதினொன்று அனாதையா
ஆறிடுமோ எங்கள் துயரம்
ஆண்டு நூறு ஆனாலும் ஆறாது எம் துயரம்

இன்பங்கள் இரட்டிப்பாகும்
துன்பங்கள் தூர விலகும்
அருகில் நீ இருந்தால்

இன்றோ துன்பம் மட்டுமே
எனக்கு துணையாய் போனது

இறைவன் அழைப்புக்கு இணைந்து
இசைந்து சென்று விட்டாய்
இல்லமது இருட்டாய் போனது
நீ இல்லாமல்

நாங்கள் நல்லாய் நன்றாய் வாழ்ந்திட
நீ துணையாய் இருப்பாய் என்ற
நம்பிக்கையோடு
நாங்கள் வாழ்கின்றோம்.

உன் பிரிவால் துயருறும்
அப்பா, அம்மா, உற்றார், உறவினர்

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 30 ஜூலை, 20198ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 30 ஜூலை, 20209ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.