8ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசிங்கம் நிதர்சன்
வயது 183 செப்டம்பர், 1992 – 31 ஜூலை, 2011
- பிறந்த இடம்
- Lausanne
- வாழ்ந்த இடம்
- Lausanne
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசுவிஸ் Lausanne ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் நிதர்சன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
நாடியே வந்தோம்
நலமறியவென்று ஆனால்
நாடியொடிங்கிப் போனோம்
உன் நிலை கண்டு
உன் சிரித்த வதன மெங்கே
நேர் கொண்ட பார்வை எங்கே
நெறி தவறா நேர்மை எங்கே
விதியன் செயலிதுவோ
ஆண்டவனின் அழைப்பிதுவோ
பொல்லாத காலனவன்
உன்னை கவர்ந்து- சென்றதேனோ
நினைத்த காரியம் நடவாத போது
நினையாத காரியம் நடந்தது ஏனோ
உன் இழப்பு என்னை துவழ செய்துவிட்டது
எட்டு வருடங்களாகியும் உன் பிரிவை
எங்களால் மறக்க முடியவில்லை
உன் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்
வையகம் உள்ளவரை உன் நினைவுகள் நீளும்
நீர்வேலி தெற்கு, லவுசான் சுவிஸ்
உன் பிரிவால் வாழும் அப்பா, அம்மா,
உற்றார் உறவினர்கள், நண்பர்கள்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

