மரண அறிவித்தல்

In loving memory of
Balasubramaniam Kanagamma
Age 81February 3, 1936 – January 13, 2018
- Born in
- Pungudutivu
- Lived in
- Vavu Kanakarayankulam, Zurich
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு குறிகட்டுவான் 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா கனகராயன்குளத்தை வசிப்பிடமாகவும், சுவிஸ் Zurich Dielsdorf ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் கனகம்மா அவர்கள் 13-01-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் ஆசை மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு இளைய மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரன்(சுவிஸ்), இந்திரன், ஈசன், ஸ்ரீ(பிரான்ஸ்), அருந்தவச்செல்வி(அனு- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திலகவதி, லக்சுமிதேவி, கலையரசி, அமிர்தா, அருந்தவராஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், நல்லம்மா, பரமேஸ்வரி, அமிர்தலிங்கம், குணலஷ்மி மற்றும் தாமோதிரம்பிள்ளை(பிரான்ஸ்), பத்மநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், மயில்வாகனம், மதியாவர்ணம் மற்றும் சின்னம்மா(பிரான்ஸ்), ராஜேஸ்வரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பராசக்தி(பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகலியும்,
ராணிபாலன்(பிரான்ஸ்), ஜெயம் சபா(லண்டன்), நேசன்(ஜெர்மனி), பிறேமாசந்திரன்(இலங்கை), ரஞ்சனி மோகன்(பிரான்ஸ்), தயாழன்(பிரான்ஸ்), ரவி(சுவிஸ்), கிருபா(சுவிஸ்), மகேந்திரன் ஆகியோரின் சிறிய தாயாரும்,
உஷா உதயன், நிஷா தாஷ், லுகிர்தா ஜீவா, கபிலஷா, கபிலாஷினி, டிக்ஷன், பபிஷாலினி, சுவேதா, மதுமிதா, சஞ்சிகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
சபினாஷ் அவர்களின் பாசமிகு அம்மம்மாவும்,
திவ்வியா, சியான், பிரவின், காவியா, ராகவி, ஆத்மிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

