ஆறுதல்

மரண அறிவித்தல்

பாலசுப்பிரமணியம் கனகம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாலசுப்பிரமணியம் கனகம்மா

வயது 813 பிப்ரவரி, 1936 – 13 ஜனவரி, 2018

பிறந்த இடம்
புங்குடுதீவு
வாழ்ந்த இடம்
கனகராயன்குளம், சூரிச்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு குறிகட்டுவான் 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா கனகராயன்குளத்தை வசிப்பிடமாகவும், சுவிஸ் Zurich Dielsdorf ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் கனகம்மா அவர்கள் 13-01-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் ஆசை மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு இளைய மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரன்(சுவிஸ்), இந்திரன், ஈசன், ஸ்ரீ(பிரான்ஸ்), அருந்தவச்செல்வி(அனு- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திலகவதி, லக்சுமிதேவி, கலையரசி, அமிர்தா, அருந்தவராஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், நல்லம்மா, பரமேஸ்வரி, அமிர்தலிங்கம், குணலஷ்மி மற்றும் தாமோதிரம்பிள்ளை(பிரான்ஸ்), பத்மநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், மயில்வாகனம், மதியாவர்ணம் மற்றும் சின்னம்மா(பிரான்ஸ்), ராஜேஸ்வரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பராசக்தி(பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகலியும்,

ராணிபாலன்(பிரான்ஸ்), ஜெயம் சபா(லண்டன்), நேசன்(ஜெர்மனி), பிறேமாசந்திரன்(இலங்கை), ரஞ்சனி மோகன்(பிரான்ஸ்), தயாழன்(பிரான்ஸ்), ரவி(சுவிஸ்), கிருபா(சுவிஸ்), மகேந்திரன் ஆகியோரின் சிறிய தாயாரும்,

உஷா உதயன், நிஷா தாஷ், லுகிர்தா ஜீவா, கபிலஷா, கபிலாஷினி, டிக்‌ஷன், பபிஷாலினி, சுவேதா, மதுமிதா, சஞ்சிகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

சபினாஷ் அவர்களின் பாசமிகு அம்மம்மாவும்,

திவ்வியா, சியான், பிரவின், காவியா, ராகவி, ஆத்மிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.