1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Balasubramaniam Parameswary
Age 73October 1, 1941 – January 15, 2015
- Born in
- Kegalle
- Lived in
- Colombo, Wattala
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகேகாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வத்தளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்பிரமணியம் பரமேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் பாசமுள்ள அம்மாவே!
ஆண்டு ஒன்று ஓடி மறைந்தாலும்
உங்கள் அன்பான பாசம் எங்களை
விட்டு மறையாது
எங்களை தவிக்கவிட்டு
இமைகளை மூடி விட்டீர்கள்
எம்மையெல்லாம் அழவிட்டு
இறைவனை நாடிவிட்டீர்கள்
கல்லறை வாழ்வில்
நெடுங்காலம் சென்றாலும்
எங்கள் நெஞ்சறைக் கூட்டில்
அழியாத ஓவியம் அம்மா நீங்கள்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

