ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாலசுப்பிரமணியம் பரமேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாலசுப்பிரமணியம் பரமேஸ்வரி

வயது 731 அக்டோபர், 1941 – 15 ஜனவரி, 2015

பிறந்த இடம்
கேகாலை
வாழ்ந்த இடம்
கொழும்பு, கொழும்பு வத்தளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கேகாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வத்தளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்பிரமணியம் பரமேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் பாசமுள்ள அம்மாவே!
ஆண்டு ஒன்று ஓடி மறைந்தாலும்
உங்கள் அன்பான பாசம் எங்களை
விட்டு மறையாது

எங்களை தவிக்கவிட்டு
இமைகளை மூடி விட்டீர்கள்
எம்மையெல்லாம் அழவிட்டு
இறைவனை நாடிவிட்டீர்கள்

கல்லறை வாழ்வில்
நெடுங்காலம் சென்றாலும்
எங்கள் நெஞ்சறைக் கூட்டில்
அழியாத ஓவியம் அம்மா நீங்கள்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.