மரண அறிவித்தல்

In loving memory of
Balasubramaniyam Thillaiyampalam
Age 75December 8, 1944 – September 5, 2020
- Born in
- யாழ் அராலி தெற்கு
- Lived in
- Liverpool
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Liverpool ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் தில்லையம்பலம் அவர்கள் 05-09-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அராலி தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் செல்வநாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வரும் ஆவார்.
சகோதரர்கள், சகோதரி, மைத்துனர், மைத்துனி, பெறா மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் யாவரும் ஆழ்ந்த கவலையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

