மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசுப்ரமணியம் தில்லையம்பலம்
வயது 758 டிசம்பர், 1944 – 5 செப்டம்பர், 2020
- பிறந்த இடம்
- அராலி தெற்கு
- வாழ்ந்த இடம்
- Liverpool
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Liverpool ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் தில்லையம்பலம் அவர்கள் 05-09-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அராலி தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் செல்வநாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வரும் ஆவார்.
சகோதரர்கள், சகோதரி, மைத்துனர், மைத்துனி, பெறா மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் யாவரும் ஆழ்ந்த கவலையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

