மரண அறிவித்தல்

Balasundaram Mangayatkarasi
Age 69
- Born in
- Point Pedro Puloly South
- Lived in
- Point Pedro Puloly South
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புலோலி தெற்கு புற்றளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் மங்கையற்கரசி அவர்கள் 09-05-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கோணாத்தைப்பிள்ளை தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் மருமகளும்,
கந்தையா பாலசுந்தரம்( AO Health Department, Retd R/ACLG– AO, ACHC) அவர்களின் அன்பு மனைவியும்,
மைதிலி, பைரவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பகீரதன், திருமாவளவன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

