மரண அறிவித்தல்

பாலசுந்தரம் மங்கையற்கரசி
வயது 69
- பிறந்த இடம்
- புலோலி தெற்கு
- வாழ்ந்த இடம்
- புலோலி தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புலோலி தெற்கு புற்றளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் மங்கையற்கரசி அவர்கள் 09-05-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கோணாத்தைப்பிள்ளை தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் மருமகளும்,
கந்தையா பாலசுந்தரம்( AO Health Department, Retd R/ACLG– AO, ACHC) அவர்களின் அன்பு மனைவியும்,
மைதிலி, பைரவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பகீரதன், திருமாவளவன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

